திருப்பூரில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை

published 1 year ago

திருப்பூரில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவித்துள்ளது மின்வாரியம்.

பின்வரும் பகுதிகளில் நாளை (20ம் தேதி) காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது

சந்தைப்பேட்டை துணை மின் நிலையம் :

அரண்மனைப்புதுார், தட்டான்தோட்டம், எம்.ஜி., புதுார், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்., நகர், கே.எம்.ஜி., நகர், பட்டுக்கோட்டையார் நகர், திரு.வி.க. நகர், கே.வி.ஆர்., நகர், பூச்சக்காடு.

மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிஷன் வீதி, காமராஜ் ரோடு, புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதுார் மெயின் ரோடு.

கலெக்டர் அலுவலக துணை மின் நிலையம்:

பூம்புகார், இந்திரா நகர், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதி நகர், குளத்துபாளையம், செல்வலட்சுமி நகர், வீரபாண்டி, பொது சுத்திகரிப்பு நிலைய பகுதிகள், கருப்பகவுண்டன்பாளையம் மற்றும் கே.ஆர்.ஆர்., தோட்டம்.

பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையம்:

சந்திராபுரம், கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி., நகர், என்.பி., நகர், காளிநாதம்பாளையம், மற்றும் பலவஞ்சிபாளையம்.

காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை

சி.ஜி., புதுார் துணைமின் நிலையம்:

வீரபாண்டி, முருகம்பாளையம் மற்றும் டி.பி., நகர் மின்நிலையம்.

கோழிப்பண்ணை, குள்ளேகவுண்டம்புதுார், குளத்துப்புதுார், செந்தில் நகர், ஜான்ஜோதி கார்டன், ராஜகணபதி நகர், சின்னாண்டிபாளையம், சின்னியகவுண்டம்புதுார், குளத்துக்கடை, முத்து நகர், லிட்டில்பிளவர் நகர், இடுவம்பாளையம், மகாலட்சுமி நகர்.

வஞ்சிபாளையம், கார்த்திக்நகர், கே.என்.எஸ்., நகர், அண்ணாநகர், ஜீவாநகர், அம்மன்நகர், செல்லம்நகர், குறிஞ்சிநகர், 60 அடி ரோடு, ஆண்டிபாளையம், என்.சி.சி., வீதி, தனலட்சுமி நகர், நாச்சம்மாள் காலனி, வீனஸ்கார்டன், ஸ்ரீநகர், சிவசக்தி நகர், மல்லிகா டையிங் பகுதி, முருகம்பாளையம், சூரியகிருஷ்ணா நகர், பாறைக்காடு, கண்ணன் காட்டேஜ் பகுதி, கோடீஸ்வரா கார்னர் பகுதி மற்றும் தந்தை பெரியார் நகர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe