நெகமம், பொள்ளாச்சியில் நாளை மின்தடை.. எந்தெந்த பகுதிகள்!

published 1 year ago

நெகமம், பொள்ளாச்சியில் நாளை மின்தடை.. எந்தெந்த பகுதிகள்!

கோவை: கோவை மாவட்டம் நெகமம்,  பொள்ளாச்சியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

ஆலாமரத்துார் துணை மின்நிலையம் காலை 9:00 முதல் மாலை 4:00 வரை மின்தடை ஏற்படுகிறது.

பகுதிகள் :

பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி, ருத்தரப்பநகர், லிங்கமநாயக்கன்புதுார், கொங்கல்நகரம், கொங்கல்நகரம்புதுார், எஸ்.அம்மாபட்டி,

நஞ்சேகவுண்டன்புதுார், மூலனுார், விருகல்பட்டிபுதுார், பழையூர், அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டன்புதுார், சிந்திலுப்பு, எல்லப்பநாயக்கனுார், ஆலாமரத்துார், இலுப்பநகரம், சிக்கனுாத்து மற்றும் ஆமந்தகடவு.

நெகமம் துணை மின்நிலையம்

நெகமம், ஆவலப்பம்பட்டி, கொண்டேகவுண்டன்பாளையம், சின்னநெகமம், ராமச்சந்திராபுரம், காட்டம்பட்டி, அரசூர், மொகவனூர், வி.வேலூர், மூங்கில்தொழுவு.

அய்யர்பாடி துணை மின் நிலையம்

அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, ேஷக்கல்முடி, சின்னக்கல்லார், பெரியகல்லார், ைஹபாரஸ்ட், சோலையார் நகர்,

முடீஸ், உருளிக்கல், வால்பாறை டவுன், சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகள்.

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe