மாற்று திறனாளிகளின் பராமரிப்பாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை...

published 1 year ago

மாற்று திறனாளிகளின் பராமரிப்பாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை...

கோவை: தமிழக அரசின் சார்பில் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு நலதிட்டங்கள் செயல்படுத்தபடுகிறது.
இவர்களுக்கு மாதம் தோறும் 2000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கபட்டு வரும் நிலையில் தங்களால் சுயமாக கவனித்து கொள்ள முடியாமல் வேறு ஒருவர் பராமரிப்பில் ள்ள மாற்று திறனாளிகளை கவனித்து கொள்ளும் பராமரிப்பாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளது.  

High Support Need என்ற திட்டத்தின் கீழ்  இந்த உதவித்தொகை வழங்கபடுகிறது. இந்த உதவித்தொகை பெற தகுதியானவர்களுக்கான தேர்வு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்று திறனாளிகள் அலுவலகத்தில் நடைபெற்று வருவதை முன்னிட்டு உதவித்தொகை கோரி பரமரிப்பாளர்கள் மாற்று திறனாளி பயனாளிகளுடன் வந்திருந்தனர்.

இவர்களில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய்படுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe