ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை பிரித்து வைப்பது ஏன்? - வீடியோ

published 2 years ago

ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை பிரித்து வைப்பது ஏன்? - வீடியோ

கோவை: புதிதாக திருமணமாகி ஹேப்பியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதிகளை திருமணம் முடிந்தவுடன் வரும் முதல் ஆடி மாதத்தில் பிரித்து வைப்பது ஏன் என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். 

ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை பிரித்து வைப்பது தமிழர்கள் காலம் காலமாக கடைபிடித்து வரும் ஒரு வழக்கமாக உள்ளது. ஆனால், வீட்டில் உள்ள பெரியவர்கள் இதற்கான காரணத்தை நம்மிடம் முழுமையாக கூற மறுப்பார்கள் அல்லது, அவர்களுக்கே முழுமையான காரணம் தெரியாமல் இருந்திருக்கலாம். 

தற்போது ஆனி மாதம் நடைபெற்று வரும் நிலையில் ஜூலை மாதம் 17ம் தேதி ஆடி மாதம் துவங்க உள்ளது. இந்த மாதத்தில் ஏன் புதுமண தம்பதிகளை பிரித்து வைக்கிறார்கள் என்ற விவரத்தை நாகமலை சித்தர் பாபு ஜி சுவாமிகள் கூற இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளுங்கள்.

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்வதன் மூலமாக. 

வீடியோ :  https://www.youtube.com/watch?v=9Q_oY0JqXro&t=26s

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe