மஞ்ச காட்டு மைனா... இவானா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

published 2 weeks ago

மஞ்ச காட்டு மைனா... இவானா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

கடந்த 2018 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை இவானா.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த 'லவ் டுடே' படத்தில் நிகிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்று  இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். லவ் டுடே படத்தில் நடித்த பின்னர் இவருக்கு  ஏராளமான ரசிகர்கள்  பட்டாளம் உருவானது.  





தொடர்ந்து  எல்.ஜி.எம், மதிமாறன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கள்வன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.  




அவ்வப்போது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்ஸ்டாவில் இவருக்கு 2 மில்லியன் ஃபாலோவார்கள் உள்ளனர்.   





இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு வாழ்த்துக்கள் தெரிவித்து மஞ்சள் நிற உடையில் இருக்கும் தனது அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
 


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw