மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் இல்லத்தில் ஐடி ரெய்டு...

published 2 weeks ago

மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் இல்லத்தில் ஐடி ரெய்டு...

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/HlkOvdLTXuH2GsGJ47fe0D

கோவை: கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.




 


3 கார்களில் வந்த 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் ஒன்றரை மணி நேரம் சோதனை நடத்திய நிலையில் வீட்டில் இருந்து எந்த பொருட்களும் கைபற்றப்பட வில்லை என கூறப்படுகிறது.




வாக்காளர்களுக்கு பணபட்டுவா செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்வீட்டில் இருந்த கார், அலுவலகம்,வீடு என அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  


இதே போல் நல்லம்பாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவரது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.மணிகண்டன் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw