ஸ்ரீ வள்ளி... ரசிக்க வைக்கும் ராஷ்மிகா மந்தனா க்ளிக்ஸ்!

published 2 weeks ago

ஸ்ரீ வள்ளி... ரசிக்க வைக்கும் ராஷ்மிகா மந்தனா க்ளிக்ஸ்!

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.




கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.  தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.





இதையடுத்து தமிழில்  கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்திலும், விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு படங்களும் ராஷ்மிகாவை கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.  ராஷ்மிகாவுக்கு பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அங்கு குட் பாய் படம், மிஷன் மஜ்னு, அனிமல் படத்தில் நடித்தார்.  




இளைஞர்களின் நேஷனல் கிரஷ் நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளமான இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடிப்பார். அதன்படி,  தனது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw