ஸ்டாங் ரூமில் வைக்கப்பட்ட கோவை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள்...

published 1 week ago

ஸ்டாங் ரூமில் வைக்கப்பட்ட கோவை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள்...

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/Gymsw6mPrOK0fU2lrUKwUs

கோவை: 2024 நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 2059 வாக்குச்சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெற்றது.




 


இந்த நிலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவு இயங்திரங்கள் அனைத்தும் முகவர்கள் முன்பு சீல் வைக்கப்பட்டு கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசினர் பொறியியற் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்டாங் ரூமில் வைக்கப்பட்டது.




 


மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் பாடி ,மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டன.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw