தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை: விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்! நேர்காணல் மட்டுமே!

published 9 months ago

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை: விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்! நேர்காணல் மட்டுமே!

தனியார் துறை வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி லிமிடெட் (Tamilnad Mercantile Bank)  பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள்  ஆன்லைன் மூலம் இப்பணிக்கு மே 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்  

காலிப்பணியிடங்கள்

General Manager (IT), Deputy General Manager (Accounts Department), Assistant General Manager (Accounts Department), Deputy General Manager (Legal Department), Deputy General Managers (IT) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  தகுதியின் அடிப்படையில் மாத சம்பளமானது உட்பட்டது.

கல்வி

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Engineering Graduate / MCA / Graduate or Post Graduate in Law போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட மேற்கண்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.   விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

தேர்வு  முறை 

நேர்முக தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். நேரடி / வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் முறை, தேதி மற்றும் நேரம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.

மேலும் விவரங்கள்

மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள https://www.tmbnet.in/ என்ற அதிகாரப் பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe