பொறியியல் கல்லூரியில் வேலை: டிகிரி தகுதி போதும்... உடனே விண்ணப்பிங்க!

published 9 months ago

பொறியியல் கல்லூரியில் வேலை: டிகிரி தகுதி போதும்... உடனே விண்ணப்பிங்க!

மதுரையில் செயல்பட்டு வரும்  தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் காலி பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Clerk மற்றும் Lab Technician பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

கல்வி: மேற்கண்ட பணியிடங்களுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் ஏதேனும் ஒரு டிகிரி, B.Sc, BE /B.Tech, Diploma, M.Sc, MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: வரம்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும் :இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி 15.05.2024. விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

தேர்வு: நேர்முக தேர்வின்  மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்கள்:  பணியிடங்கள் தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள  https://www.tce.edu/faculty-development/faculty-recruitment என்ற இணையதளப் பக்கத்தை அணுகவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe