கோவை நேவி குழந்தைகள் பள்ளியில் வேலை: டிகிரி தகுதி.. உடனே விண்ணப்பிங்க!

published 9 months ago

கோவை நேவி குழந்தைகள் பள்ளியில் வேலை: டிகிரி தகுதி.. உடனே விண்ணப்பிங்க!

கோவையில் செயல்பட்டு வரும் நேவி சில்ட்ரன் ஸ்கூல் (Navy Children school) சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள்

TGT, PRT, Pre-Primary / Balvatika Teacher, Common Requirement ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி

இந்தப் பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் B.Com, B.Sc, BA, BBA, BE / B.Tech ஆகிய இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது

விண்ணப்பித்தாரார்கள் அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

இந்தப் பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணம் கிடையாது.. விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி 24.05.2024 ஆகும்.

தேர்வு

எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு, Demonstration மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  

மேலும் தகவல்

இந்த பணியிடங்கள் தொடர்பான மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு https://drive.google.com/file/d/10ki2Wk6LKyAvOWapGda4xPCBwumxkV8y/view என்ற  அதிகாரபூர்வ அறிவிப்பை  பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe