இந்திய ராணுவத்தில் காலி பணியிடங்கள்.. 10ம் வகுப்பு தகுதி போதும்...!

published 9 months ago

இந்திய ராணுவத்தில் காலி பணியிடங்கள்..  10ம் வகுப்பு தகுதி போதும்...!

இந்திய ராணுவத்தில் (Indian Army HQ)  காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள்

Civilian Trade Instructor, Multi-Tasking Staff / Gardener, Barber ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி  

Civilian Trade Instructor -  10 ஆம் வகுப்புடன்  ITI in Vocational Training பெற்றிருக்க  வேண்டும்.

Multi-Tasking Staff / Gardener -   10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.

Barber  - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.

சம்பளம்

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.18,000 முதல் ரூ.19,900 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப கடைசி தேதி 31.05.2024 ஆகும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி அதிகார பூர்வ அறிவிப்பில் கொடுப்பட்டு இருக்கும்.

தேர்வு

எழுத்து தேர்வு, திறனறி தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  

மேலும் தகவல்

இந்த பணியிடங்கள் தொடர்பான மேலும் தகவல்களை அறிந்து கொள்ள https://drive.google.com/file/d/1VuGIQKF9RJRAdyHn1KGwMM-Hz068e70V/view என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் https://indianarmy.nic.in/ என்ற இணையதளத்தை   பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe