TNPSC வேலை வாய்ப்பு அறிவிப்பு: டிகிரி, பொறியியல் தகுதி... 118 காலி பணியிடங்கள்!

published 9 months ago

TNPSC வேலை வாய்ப்பு அறிவிப்பு: டிகிரி, பொறியியல் தகுதி... 118 காலி பணியிடங்கள்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அரசு துறைகளில் உள்ள காலி பணியிட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, தொழில்நுட்ப பணி தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TNPSC

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொழில்நுட்ப பணிகள் தேர்வு அடங்கிய பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 118 பணியிடங்கள் நிரப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 14.06.2024 கடைசி தேதி ஆகும். டிகிரி மற்றும் பொறியியல் படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்

கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குனர் (சட்டக் கல்லூரிகள்) - காலியிடங்கள் 12

மேலாளர் (சட்டம்) - காலியிடங்கள்  2

முதுநிலை அலுவலர் (சட்டம்) - காலியிடங்கள் 9

உதவி மேலாளர் (சட்டம்) - காலியிடங்கள் 14

உதவி மேலாளர் (சட்டம்) - காலியிடங்கள் 2

தமிழ் நிருபர் - காலியிடங்கள் 5

ஆங்கில நிருபர் - காலியிடங்கள் 5

கணக்கு அலுவலர் நிலை - III - காலியிடங்கள் 1

கணக்கு அலுவலர் - காலியிடங்கள் 3

உதவி மேலாளர் (கணக்கு) - காலியிடங்கள் 20

துணை மேலாளர் (கணக்கு) - காலியிடங்கள் 1

உதவி மேலாளர் (நிதி) - காலியிடங்கள் 1

உதவி பொது மேலாளர் - காலியிடங்கள் 1

வேளாண்மை உதவி இயக்குனர் - காலியிடங்கள் 6

உதவி இயக்குனர் (புள்ளியியல்) - காலியிடங்கள் 17

உதவி இயக்குனர் (சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை) - காலியிடங்கள் 3

முதுநிலை உதவி இயக்குனர் (கொதிகலன்கள்) - காலியிடங்கள் 4

நிதியாளர் - காலியிடங்கள் 6

உதவி இயக்குனர் (நகர் மற்றும் ஊரமைப்பு) - காலியிடங்கள் 4

உதவி மேலாளர் (திட்டம்) -  காலியிடங்கள் 2


தேர்வு  

இந்த பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம்  தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்

www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்கள்  

மேற்கண்ட பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் மற்றும்  மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள  https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை காணவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe