ஆளை மயக்கும் மாளவிகா மோகனன் போட்டோஸ்!

published 8 months ago

ஆளை மயக்கும் மாளவிகா மோகனன் போட்டோஸ்!

மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

குறைந்த அளவு படங்கள் நடித்திருந்தாலும், மாஸ்டர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் மாளவிகா மோகனன்.

தமிழில் நடிக்க சிறிது 'கேப்' விட்ட இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் 'கிறிஸ்டி' என்ற படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா.

இதனிடையே கிளாமர் போட்டோஷூட் நடத்தி அதனை வெளியிட்டுள்ளார்.




Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe