ஐ.டி வேலைவாய்ப்பு: ரூ.50,000 வரை சம்பளம்... கல்வி தகுதி என்ன?

published 8 months ago

ஐ.டி வேலைவாய்ப்பு: ரூ.50,000  வரை சம்பளம்... கல்வி தகுதி என்ன?

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான  Accenture ஐடி நிறுவனத்தில் Non IT பிரிவில் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அக்கவுண்டிங் மற்றும் பைனான்ஸ் பிரிவு  

கல்வி: பிகாம், எம்காம், எம்பிஏ, பிசிஏ உள்ளிட்ட படிப்புகளை படித்திருக்க வேண்டும்.  அக்கவுண்டிங் மற்றும் பைனான்ஸ் பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம் இருக்க  வேண்டும்.

சம்பளம்: இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.40 ஆயிரம் வரை  மாத சம்பளமாக  வழங்கப்படும்.

கஸ்டமர் சப்போர்ட் ரோல்

கல்வி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும். பணி அனுபவம் இல்லாதவர்களும்  விண்ணப்பிக்கலாம்.  ஆங்கிலத்தில் நன்கு பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்:  இந்த பணிக்கு மாதம் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்கான கடைசி நாள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மேலும் தகவல்

மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய   https://tally.so/r/3jQXJx?influencer=CMT_YT என்ற இணையதளத்தை பார்க்கவும்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe