ஐ.ஐ.டி வேலைவாய்ப்பு: பொறியியல் தகுதி... விண்ணப்பிக்க கடைசி தேதி!

published 8 months ago

ஐ.ஐ.டி வேலைவாய்ப்பு: பொறியியல் தகுதி... விண்ணப்பிக்க கடைசி தேதி!

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) சார்பில்  தலைமை நிர்வாக அதிகாரி  (Chief Executive Officer) பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் சம்மந்தப்பட்ட துறையில் 60% மதிப்பெண்களுடன் BE / BTech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

தேர்வு செய்யப்படும் நபருக்கு ரூ.3,00,000 மாத சம்பளமாக வழங்கப்படும்

எப்படி விண்ணப்பிப்பது?

ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 12.06.2024 ஆகும்.

தேர்வு

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

மேலும் தகவல்

இந்த பணியிடங்கள் தொடர்பாக மேலும் தகவல்களை அறிந்து கொள்ள https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Chief%20Executive%20Officer%20-%20Advt%20-%2083-2024.pdf என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe