Zoho வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பிங்க... கடைசி தேதி இதுதான்!

published 8 months ago

Zoho வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பிங்க... கடைசி தேதி இதுதான்!

பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோவில் (Zoho) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னையில் ஜோஹோ நிறுவனத்தில் Technical Support Engineers  பணி நிரப்பப்பட உள்ளது.  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஜுன் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் 8 ஆண்டு வரை பணி அனுபவம் இருக்க  வேண்டும்.  
பணி அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில்  தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.    ஜுன் மாதம் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு அழைக்கப்படுவர். தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னை ஜோஹோ நிறுவனத்தில் பணி அமர்த்தப்படுவார்கள்.  

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய https://careers.zohocorp.com/forms/fcc89b5ebd373d598e0224d10f2199d124abd1eb4821c6a32523edd345847a14 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe