கோவை தெற்குத்தொகுதி முதல் சுற்று! யாருக்கு எத்தனை வாக்குகள்?

published 8 months ago

கோவை தெற்குத்தொகுதி முதல் சுற்று! யாருக்கு எத்தனை வாக்குகள்?

கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள தெற்கு சட்டமன்ற தொகுதியின் முதல் சுற்றுவாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது.

திமுக., வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அதிக தபால் வாக்குகளை பெற்று முன்னலையில் உள்ளார். அவர் மொத்தம் 5,127 வாக்குகளை பெற்றுள்ளார்.

அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 1,852 தபால் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

பாஜக வேட்பாளர் அண்ணாமலை 1,341 தபால் வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக., முதலிடத்திலும், பா.ஜ.க., இடண்டாம் இடத்திலும், அதிமுக., மூன்றாம் இடத்திலும் உள்ளது.

Refresh page to see the live count 👇👇

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe