கோவையில் மூன்று சட்டமன்ற தொகுதிகளின் முதல் சுற்று முடிவுகள்!

published 8 months ago

கோவையில் மூன்று சட்டமன்ற  தொகுதிகளின் முதல் சுற்று முடிவுகள்!

கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளின் முதல் சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன.

கோவை தெற்கு

DMK 5127
ADMK 1541
BJP 1852

கோவை வடக்கு

Dmk 3210
Admk 1536
Bjp 3161

சூலூர்

DMK- 4282
BJP - 3834
ADMK - 2637

கோவை நாடாளுமன்ற தொகுதியில் மொத்தமாக திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 29,028 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்; பா.ஜ.க வேட்பாளர் 16,233 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 11,966 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

Refresh page to see the live count 👇👇
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe