ஐடி வேலை: டிகிரி இருந்தா போதும்.. முன்னணி நிறுவனம் அறிவிப்பு!

published 8 months ago

ஐடி வேலை: டிகிரி இருந்தா போதும்.. முன்னணி நிறுவனம் அறிவிப்பு!

இந்தியாவின்  முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான Cognizant  சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை Cognizant நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  
DevOps Engineer Associate என்ற பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். 2020, 2021, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் குறித்து  அதிகாரப்பூர்வ அறிவிப்பில் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால்  ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படலாம் என தெரிகிறது. தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்படுவர்.

இந்த பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Cognizant இணையதளம் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க  கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது சிறந்தது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe