கோவையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் பகுதிகள்

published 2 years ago

கோவையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை: டாடாபாத் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.


இதனை முன்னிட்டு அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் ரோடு பகுதி, நாராயண குரு ரோடு, சாய்பாபா கோவில், வனக்கல்லூரி, முருகன் மில்ஸ், கேகே புதூர் வீதி, 1 முதல் வீதி 8 வரை, பாரதி பார்க் ஒன்று இரண்டு, ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் தியேட்டர், டிபி ரோடு, பூ மார்க்கெட் சாலை, காளீஸ்வரர் நகர்,


செல்லப்பா கவுண்டர் சாலை, சி எஸ் டபிள்யூ மில்ஸ், ரங்கே கவுண்டர் சாலை, சுகுவார்பேட்டை, மரக்கடை தெப்பக்குளம் மைதானம், ராம் நகர் அவிநாசி ரோடு, காந்திபுரம் பஸ் நிலையம், கிராஸ்கட் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் ரோடு, ரேஸ் கோர்ஸ், பயணியர் மாளிகை, விமானப்படை கல்லூரி, புதியவர் நகர் பகுதி, ஆவாரம்பாளையம் பகுதி, டாடாபாத் அழகப்ப செட்டியார் சாலை, 100 அடி சாலை,

 

சிவானந்தா காலனி, ஹெட்கோ காலனி, ஆகிய இடங்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை கோவை துணை மின் நிலைய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe