SBI வங்கியில் வேலை: 164 பணியிடங்கள்... உடனே விண்ணப்பிங்க!

published 8 months ago

SBI வங்கியில் வேலை: 164 பணியிடங்கள்... உடனே விண்ணப்பிங்க!

SBI வங்கியின் வெவ்வேறு அலுவகங்களில் பல்வேறு விதமான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள்

Chartered Accountant - 9, Climate Risk Specialist - 2, Market Risk Specialist - 3, Trade Finance Officer - 150 என மொத்தம் 164 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சம்பளம்

Chartered Accountant, Trade Finance Officer -  ரூ.48,170 – 69, 810 மாத சம்பளம் வழங்கப்படும்

Climate Risk Specialist, Market Risk Specialist - ரூ.63,840 – 78,230 மாத சம்பளம் வழங்கப்படும்

எப்படி விண்ணப்பிப்பது?

வங்கியின் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 27.06.2024 ஆகும்.

தேர்வு

நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மும்பை, ஹைதரபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

மேலும் விபரம்

 இந்த பணியிடங்கள் தொடர்பான   கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட மேலும் விபரங்களை அறிந்து கொள்வதற்கு https://sbi.co.in/web/careers/current-openings?#lattest என்ற அதிகாரப் பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe