கல்வியை அரசியலாக்க வேண்டாம்- குழந்தைகளையும் பெற்றோர்களையும் குழப்ப வேண்டாம்- கோவையில் ஜி.கே.வாசன் பேட்டி...

published 8 months ago

கல்வியை அரசியலாக்க வேண்டாம்- குழந்தைகளையும் பெற்றோர்களையும் குழப்ப வேண்டாம்- கோவையில் ஜி.கே.வாசன் பேட்டி...

கோவை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது பேசிய அவர் :

மூன்றாவது முறை தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நல்லரசாக செயல்படு கொண்டிருக்கிற மத்திய அரசு மூன்றாவது முறை இந்தியாவை வல்லரசாக மாற்றும் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவை பல்வேறு துறைகளில் சரியான முறைகளில் வழிநடத்தக்கூடிய நேர்மையானவர்களை திறமையானவர்களை பிரதமர் தேர்ந்தெடுத்ததிருக்கிறார்.
 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பொருத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் முடிவெடுப்பார்கள் பண பலம் ஆட்பலம் அதிகாரம் பலம் நீட் தேர்வை பொறுத்தவரை தமிழகத்தில் ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் சில வருடங்களாக வெளி மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் வெகு சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 

தயவுகூர்ந்து கல்வியை அரசியலாக்க வேண்டாம், மாணவர்களையும் பெற்றோர்களையும் குழப்ப வேண்டாம் என அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe