SEBI நிறுவனத்தில் வேலை: 97 பணியிடங்கள்... ரூ.89,150 வரை சம்பளம்!

published 8 months ago

SEBI  நிறுவனத்தில் வேலை: 97 பணியிடங்கள்... ரூ.89,150 வரை சம்பளம்!

இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு  (செபி) நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  மொத்தம் 97 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலியிடங்கள்

Officer Grade A (AM) – General Streams– 62, Officer Grade A (AM) – Legal – 5, Officer Grade A (AM) – IT – 24, Officer Grade A (AM) – Electrical – 2, Officer Grade A (AM) – Research – 2, Officer Grade A (AM) – Official Language – 2 என மொத்தம்  97 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சம்பளம்

இந்த பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.44,500 - 89,150 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என இரண்டு கட்டமாக  தேர்வுகள் நடைபெறும். இதன் மூலம் தகுதியான நபர்கள்  தேர்வு செய்யப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

https://www.sebi.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30.6.2024 ஆகும்.

மேலும் விவரம்

இந்த பணியிடங்கள் தொடர்பான கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு மையம் உள்ளிட்ட மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு  https://www.sebi.gov.in/sebiweb/other/careerdetail.jsp?careerId=343 என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe