துணை ராணுவப் படை வேலை: பாராமெடிக்கல் துறையில் ஏராளமான வாய்ப்பு!

published 8 months ago

துணை ராணுவப் படை வேலை: பாராமெடிக்கல் துறையில் ஏராளமான வாய்ப்பு!

மத்திய துணை ராணுவப் படைகளில் பாராமெடிக்கல் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியாகியுள்ளது.

காலியிடங்கள்

Staff Nurse 14, ASI (Lab technician) 38, ASI(Physio-therapist) 47, SI(Vehicle Mechanic) 3, Inspector(Librarian)  30 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேர்வு

எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, திறன் தேர்வு, மருத்துவ தகுதித் தேர்வு நடத்தப்படும். இதில்  விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள்  தேர்வு செய்யப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

www.rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க  கடைசி நாள் 17.6.2024 ஆகும்.

மேலும் விவரம்

சம்பளம், வயதுவரம்பு, கல்வி தகுதி உள்ளிட்ட மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe