புலி பாயப்போகுது; கோவையில் அ.தி.மு.க தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

published 8 months ago

புலி பாயப்போகுது; கோவையில் அ.தி.மு.க தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

கோவை: விரைவில் புலி பாயும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி படங்களுடன் கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணித்த நிலையில், பலரும் கட்சி எடுத்தது தவறான முடிவு என்று விமர்சிக்க தொடங்கியுள்ளனர். தோல்வி பயத்தால் அ.தி.மு.க இந்த முடிவை எடுத்ததாக எதிர்க்கட்சியினர் கிண்டலடித்து வரும்  நிலையில் கோவையில் அதிமுகவினர் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.

அதில் "வெற்றிக்காக விரைவில் புலி பாயும்" என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe