கோவை, நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

published 8 months ago

கோவை, நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கோவை: கோவை மற்றும் நீலகிரி உட்பட 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழை தற்போது ஓய்ந்துள்ளது. இதனிடையே இன்று இரவு 7 மணி வரை கோவை, நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு உட்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த வார வானிலை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் .https://newsclouds.in/news/7474/coimbatore-chennai-madurai-puducherryi-how-s-the-weather-this-week-

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe