பொள்ளாச்சி, உடுமலை சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை!

published 8 months ago

பொள்ளாச்சி, உடுமலை சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை!

கோவை: பொள்ளாச்சி, உடுமலை சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

பின் வரும் பகுதிகளில் நாளை (ஜூன்19) காலை 9 மணி முதல் மாலை, 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி துணை மின்நிலையம்

பொள்ளாச்சி நகர், வடுகபாளையம், சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, திப்பம்பட்டி, பெரியாக்கவுண்டனுார், ஆலாம்பாளையம், டி.கோட்டாம்பட்டி, புளியம்பட்டி,

ராசக்காபாளையம், பனிக்கம்பட்டி, ஆ.சங்கம்பாளையம், ஆச்சிப்பட்டி, கொங்கநாட்டான்புதுார், சோழனுார், ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், ஜமீன்கோட்டாம்பட்டி, சிங்காநல்லுார், வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், நாயக்கன்பாளையம்,

கருப்பம்பாளையம், அம்பராம்பாளையம், ஜமீன் ஊத்துக்குளி மற்றும் நல்லுார்.

தாளக்கரை முத்துார் துணை மின்நிலையம்

ஜமீன் முத்துார், அய்யம்பாளையம், மண்ணுார், நரசிங்காபுரம் பகுதி, ராமபட்டிணம், வெள்ளேவுண்டனுார், கொசுவமடை, ராமநாதபுரம், ஜலத்துார், தேவம்பாடி, டி.காளிபாளையம், களத்துபுதுார், செல்லாண்டிகவுண்டன்புதுார், நல்லுாத்துக்குளி, ஓரக்கலியூர், போடிபாளையம், குளத்துார், பொன்னாயூர்,

முருகன் நிலையம் நல்லுார், சக்திகார்டன், காந்திநகர், வடுகபாளையம் மேற்குப்பகுதி, கோல்டன்சிட்டி, டி.நல்லிக்கவுண்டன்பாளையம், ஆர்.பொன்னாபுரம், ஆ.சங்கம்பாளையம், வேலவன்நகர், சக்திமில் பின்புறம், சிங்காரவேலன் காலனி,

ஜெ.ஜெ., காலனி, வெங்கடேஷ் காலனி, சேரன் தொழிலாளர் காலனி, சரஸ்வதி அவென்யு, பாலாஜிஅவென்யு மற்றும் பெருமாள்நகர் பகுதிகள்.

மார்ச்சநாயக்கன்பாளையம் துணை மின்நிலையம்

வாழைக்கொம்பு நாகூர், சுப்பேகவுண்டன்புதுார், ஆலாங்கடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துபுதுார், பெரியபோது, திவான்சாபுதுார், கணபதிபாளையம், கோவிந்தாபுரம், காளியப்பகவுண்டன்புதுார்,

ஆத்துப்பொள்ளாச்சி, பூச்சனாரி, திம்மங்குத்து, செடிமுத்துார், நரசிங்காபுரம், தப்பட்டைகிழவன்புதுார், சாத்துப்பாறைசித்துார், சாமியாண்டிபுதுார், நாதேகவுண்டன்புதுார், மண்ணுார், கோபாலபுரம், மற்றும் தாவளம்.

கிணத்துக்கடவு துணை மின்நிலையம்

கிணத்துக்கடவு, வடபுதுார், கல்லாபுரம், சொக்கனுார், வீரப்பகவுண்டனுார், முத்துக்கவுண்டனுார், கல்லாங்காட்டுப்புதுார், சிங்கராம்பாளையம், சிங்கயன்புதுார், நெ.10 முத்துார், சங்கராயபுரம், கோவிந்தாபுரம், சென்றாம்பாளையம்,

வேலாயுதம்பாளையம், தாமரைகுளம், சொலவம்பாளையம், தேவரடிபாளையம், கோதவாடி, கோடங்கிபாளையம்.

மடத்துக்குளம் துணை மின்நிலையம்

மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், பாப்பான்குளம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்துார், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதுார், கருப்புச்சாமி புதுார், அ.க., புதுார்,

ரெட்டிபாளையம், போத்தநாயக்கனுார், மடத்துார், மயிலாபுரம், நல்லண்ண கவுண்டன் புதுார், குளத்துப்பாளையம், நல்லுார்.

பூளவாடி துணை மின்நிலையம்

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிபாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானுார்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டுவேலம்பட்டி, வடுகபாளையம்,

பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சிக்கனுாத்து, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், ஆமந்தகடவு, லிங்கமநாயக்கன்புதுார், சுங்காரமடக்கு, குடிமங்கலம்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe