கார்காலத்தின் மொத்த நிறமே... சித்தி இத்னானி!

published 8 months ago

கார்காலத்தின் மொத்த நிறமே... சித்தி இத்னானி!

நடிகை சித்தி இத்னானி கருப்பு நிற புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சித்தி இத்னானி  வெந்து தணிந்தது காடு படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு  ரசிகர்கள் உருவாகினார்கள். மேலும் இவர்,  ‘தி கேரளா ஸ்டோரி’, ஆர்யா நடிப்பில் வெளியான ‘காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம்’, நூறு கோடி வானவில் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.  

தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நன்கு அறியப்படும் நாயகியாக  இருக்கும் இவர், தனக்கென ரசிகர்கள்  பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி போட்டோஸ்களை பதிவிடுவதையும்  வழக்கமாக கொண்டுள்ளார்.  அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் கருப்பு நிற புடவையில்  இருக்கும் புகைப்படங்களை  ஷேர் செய்து வருகிறார்.  இவை ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe