'கருடன்' படத்தின் ஓ.டி.டி., ரிலீஸ் எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்!

published 7 months ago

'கருடன்' படத்தின் ஓ.டி.டி., ரிலீஸ் எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தின் ஓ.டி.டி., ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கருடன் படம் மே 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தில்  சசிக்குமார்,  சூரி, சமுத்திரக்கனி,, உன்னி முகுந்தன், மைம் கோபி, ஷிவிதா நாயர்,  ரோஷிணி ஹரிப்பிரியன், பிரகிடா  உள்ளிட்ட பலர்  நடித்து உள்ளனர்.  யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ரூ. 50 கோடி வசூல் செய்த கருடன்.. எந்த ஓடிடியில்? எப்போது ரிலீஸ்?

கருடன் படம் ரூ. 50 கோடிக்கும்  மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விடுதலை படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து, கருடன் திரைப்படத்திலும் நடிகர் சூரி  ஹீரோவாக தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். சூரி நடிப்பில் அடுத்தடுத்து, கொட்டுக்காளி, விடுதலை இரண்டாம் பாகம் ஆகிய படங்கள் வெளிவர இருக்கின்றன.

Garudan (2024) - Movie | Reviews, Cast & Release Date - BookMyShow

இந்நிலையில் கருடன் படத்தின் ஓ.டி.டி., உரிமையை அமேசான் ப்ரைம் கைப்பற்றியுள்ளது. அதன் படி படம் அமேசான் ஃபிரைம் ஓ.டி.டி.,  தளத்தில் ஜூலை முதல் வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe