அமேசான் வேலைவாய்ப்பு: டிகிரி தகுதி... உடனே விண்ணப்பிங்க!

published 7 months ago

அமேசான் வேலைவாய்ப்பு: டிகிரி தகுதி... உடனே விண்ணப்பிங்க!

அமேசான் ஐடி நிறுவனத்தில் காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், க்ளைட் கம்ப்யூட்டிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த நிறுவனம் இயங்குகிறது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் செயல்பட்டு வரும், நிலையில் சென்னை பெருங்குடியில் இயங்கும் அமேசான் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதில் Device Associate, Quality Services,  Reader Ops  என 3 வகையான பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இளங்கலை பிரிவில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி பெற்றிருக்க வேண்டும்.  (மேலும் சில தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.)

ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் இருதரப்பினரும் விண்ணப்பிக்கலாம். தகுதி, திறமையின் அடிப்படையில் சம்பளம்  நிர்ணயம் செய்யப்படும். மேலும் விண்ணப்பிக்க  கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை என்பதால், விரைவில் விண்ணப்பம் செய்வது நல்லது.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க லிங்கை க்ளிக் செய்யவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe