வங்கியில் வேலைவாய்ப்பு: 31 பணியிடங்கள்.... எப்படி விண்ணப்பிப்பது?

published 7 months ago

வங்கியில் வேலைவாய்ப்பு:  31 பணியிடங்கள்.... எப்படி விண்ணப்பிப்பது?

IDBI வங்கியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 31 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலிப்பணியிடங்கள்

Finance & Accounts – 7, Audit-Information System – 3, Digital Banking & Emerging Payments (DB&EP) – 2, Risk Management – Information Security Group (ISG) – 9, Security – 2, Fraud Risk Management Group – 8 என மொத்தம் 31 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி

சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் Graduate / B Tech / BE, Chartered Accountant (CAs) / ICWA/ MBA (Finance) / BCA / B Sc (IT) / M.Sc (IT) / MCA / M Tech / M.E / MCA / MSc (Computer Science) பட்டம் பெற்றிருப்பது அவசியம். (அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி தகுதியைப் பார்க்கவும்.

எப்படி விண்ணப்பிப்பது?  

இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி  01.07.2024 மற்றும்  கடைசி தேதி  15.07.2024 ஆகும்.

தேர்வு

preliminary screening, Interview அடிப்படையில்  தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்.

மேலும் தகவல்

வயது வரம்பு, சம்பளம், பணியமர்த்தப்படும் இடம் உள்ளிட்ட மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்கை க்ளிக் செய்யவும் 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe