மெழுகு டாலு நீ... பிரியங்கா மோகன் கூல் க்ளிக்ஸ்!

published 7 months ago

மெழுகு டாலு நீ...   பிரியங்கா மோகன் கூல் க்ளிக்ஸ்!

நடிகை பிரியங்கா மோகன் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். தமிழ், தெலுங்கு சினிமாக்களில்  நடித்து வரும் பிரியங்கா மோகன், அதிக கவர்ச்சி இன்றி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.  

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்த டாக்டர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து டான் படத்திலும் ஜோடியாக நடித்து கவனத்தை ஈர்த்தார்.

நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன்,  தனுஷ் நடிப்பில் வெளியான  கேப்டன் மில்லர் திரைப்படத்தில்  நடித்துள்ளார். தெலுங்கில் நடிகர் நானியுடன் நடித்த கேங்க் லீடர் படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.  

சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும், அடிக்கடி தன் புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.  அந்த வகையில் தன் சமீபத்திய படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe