உடுமலை, அங்கலக்குறிச்சியில் இன்றும் நாளையும் மின்தடை; எந்தெந்த இடங்கள்?

published 7 months ago

உடுமலை, அங்கலக்குறிச்சியில் இன்றும் நாளையும் மின்தடை; எந்தெந்த இடங்கள்?

திருப்பூர்: உடுமலைப்பேட்டை மற்றும் அங்கலக்குறிச்சியில் மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

உடுமலை

இந்திரா நகர் துணை மின் நிலையம் ( இன்று காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை)

உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன்புதுார், ராஜாவூர், ஆவல் குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம்,

ராமேகவுண்டன்புதுார், துங்காவி, மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.,புதுார்.

அங்கலகுறிச்சி 

அங்கலகுறிச்சி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (9ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கான முக்கிய அறிவிப்புகளை தெரிந்து கொள்ள எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைந்து கொள்ளலாம்.

கோட்டூர், அங்கலக்குறிச்சி, மலையாண்டிபட்டிணம், பொங்காளியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம்பாளையம், சோமந்துறை சித்துார், ஆழியாறு, மஞ்சநாயக்கனுார், கம்பாலபட்டி.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe