அதிதி ராவ் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

published 7 months ago

அதிதி ராவ் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

நடிகை அதிதி ராவ்  தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்   பதிவிட்டுள்ளார்.  

கடந்த 2017ம் ஆண்டு  மணிரத்னம் இயக்கத்தில்  வெளியான ' காற்று வெளியிடை' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்  அதிதி ராவ்.  சைக்கோ,   ஹே சினாமிகா, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட தமிழ்  படங்களில் நடித்துள்ளார். 

மலையாளம், ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.  பாலிவுட் திரைப்படங்களில்  தற்போது பிஸியாக  நடித்து வருகிறார்.

பாலிவுட்டில்  இவர் நடித்துள்ள ஹீராமண்டி வெப் தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.  

சோஷியல் மீடியாவில்  போட்டோஷுட் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது லேட்டஸ்ட்  புகைப்படங்களை  இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe