கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு| Power cut in Coimbatore

published 7 months ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு| Power cut in Coimbatore

கோவை: கோவை மாவட்டத்தில்  நாளை (16ம் தேதி) மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் 3 துணை மின்நிலையங்களில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை ஏற்பட உள்ளது.

போத்தனூர் துணை மின் நிலையம்

நஞ்சுண்டாபுரம், வெள்ளலூா், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகா், இந்திரா நகா், ஈஸ்வரன் நகா், அன்பு நகா், ஜெ.ஜெ.நகா், அண்ணாபுரம், அவ்வை நகா்.

க.க.சாவடி துணை மின் நிலையம்

முருகன்பதி, சாவடிபுதூா், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூா், வீரப்பனூா், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம், ரங்கசமுத்திரம்.

குப்பேபாளையம் துணை மின் நிலையம்

ஒன்னிபாளையம், சிக்காரம்பாளையம், சென்னிவீரம்பாளையம், கள்ளிப்பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளிபாளையம், புகலுார் (ஒரு பகுதி),

வடவள்ளி, குரும்பபாளையம், கரிச்சிபாளையம்,கதவுகரை, புத்துார், வடுகபாளையம், மொண்டிகாளிபுதுார்,ரங்கப்பகவுண்டன்புதுார்,மூணுகட்டியூர்.

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இச்செய்தியை பகிர்ந்து உதவிடுங்கள்.

(மின்தடை அறிவிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டவை)

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe