சிவப்பில் மின்னும் அதிதி ராவ்... வருங்கால கணவர் எடுத்த போட்டோஸ்!

published 7 months ago

சிவப்பில் மின்னும் அதிதி ராவ்... வருங்கால கணவர் எடுத்த போட்டோஸ்!

நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்   பதிவிட்டுள்ளார்.  

அதிதி ராவ் தன் வருங்கால கணவர் சித்தார்த் உடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று வருகிறார்.  சமூக வலைதள பக்கத்தில் இப்புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார்.

காற்று வெளியிடை, சைக்கோ,   ஹே சினாமிகா, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட தமிழ்  படங்களில் நடித்துள்ளார். மலையாளம், ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.  பாலிவுட் திரைப்படங்களில்  தற்போது பிஸியாக  நடித்து வருகிறார்.

இவருக்கு சித்தார்த்க்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளனர். இந்த ஜோடி தற்போது வெளிநாடுகளில் ஜாலியாக சுற்றி வருகின்றனர்.

அந்தக வகையில் அதிதி ராவ் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்   பதிவிட்டுள்ளார்.  அதில்  சிவப்பு நிற உடையில் போஸ் கொடுத்தபடி உள்ளார்.  மேலும்  இந்த புகைப்படங்களை அவரது வருங்கால கணவர்  எடுத்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe