கோவை GH சைட்ல பாத்தா குப்ப மேடு மா... வீடியோ

published 6 months ago

கோவை GH சைட்ல பாத்தா குப்ப மேடு மா... வீடியோ

கோவை: கோவை அரசு மருத்துவமனை முன்பு சாக்கடையில் குப்பைகள் தேங்கியுள்ளதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

இதனிடையே மருத்துவமனை புதிய கட்டடத்தின், புதிய நுழைவுவாயில் முன்பு செல்லும் சாக்கடை பல நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது.

இதனால், சாக்கடை கழிவுநீரில் குப்பைகள் தேங்கி, புழுக்கள் உற்பத்தியாகி, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நோய்க்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மீண்டும் ஒரு புதிய நோயைப் பரப்பலாமா? என்று பொதுமக்கள் கடிந்து கொண்டுள்ளனர். 
வீடியோ: https://www.instagram.com/reel/C-W3Uz3SoEo/?igsh=c2p3bDdneWF2ODU2

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe