தொழில்நுட்பத்துடன் கூடிய கேபிள் வயர்களை செய்து தரும் க்ளோஸ்டெர் நிறுவனம்

published 2 years ago

தொழில்நுட்பத்துடன் கூடிய  கேபிள் வயர்களை செய்து தரும்  க்ளோஸ்டெர் நிறுவனம்

கோவையில் நடைபெறும் எலக்ட்ரோடெக் கண்காட்சியில் தொழில்நுட்பத்துடன் கூடிய  கேபிள் வயர்களை செய்து தரும்  க்ளோஸ்டெர் நிறுவனம் இடம் பெற்றுள்ளன.

கோவை கொடிசியா சார்பில் பல்வேறு கண்காட்சிகள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக இந்த மாதம் 'எலக்ட்ரோடெக்' கண்காட்சி 12ஆம் தேதி துவங்கி, 15ம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு, அவிநாசி சாலையிலுள்ள கொடிசியா கண்காட்சி அரங்கில் கண்காட்சி நடக்கிறது.இதில் தமிழகம்,மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, உ.பி., ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைக்கபட்டுள்ளன.இதில் மாநிலங்களில் பல்வேறு கிளைகளை கொண்டுள்ள நிறுவனமான க்ளோஸ்டெர்    எனும் கேபிள் நிறுவனம் கண்காட்சியில் பங்கு பெற்றுள்ளன.இது குறித்து இந்நிறுவனத்தின் தமிழக தலைவர் முத்துக்குமார் கூறுகையில்  கார்பிரேட் முதல் சிறிய நிறுவனம் வரை அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்ற அளவில் கேபிள் வயர்களை செய்து கொடுக்கும் இதில்  பிவிசி , எக்ஸ்.எல்.பி.இ கேபிள் எச்.டி  டொமஸ்டிக் கேபிள், சோலார் கேபிள், ஸ்பெஷல் கேபிள் உள்ளிட்டவை தயாரித்து கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.இதன் மூலம் வாடிக்கையாகர்கள் அதிகம் பயன் பெறுவதாக தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe