தங்கம் விலை கிடுகிடு உயர்வு!

published 4 days ago

தங்கம் விலை கிடுகிடு உயர்வு!

கோவை: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

நடப்பு ஆண்டின் தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனிடையே மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், அதிரடியாக விலை சரிவைச் சந்தித்தன.

இம்மாத தொடக்கத்திலிருந்து தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லாமல் இருந்துவந்தது. இதனிடையே தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.960 அதிகரித்தது. இன்று மீண்டும் ரூ.320 அதிகரித்துள்ளது. 

2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,280 விலை உயர்ந்துள்ளது.

தற்போது 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,865க்கும், ஒரு பவுன் தங்கம்  ரூ.54,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம்  அறிவிப்புகளை அறிந்து கொள்ள NewsClouds Coimbatore வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம்

18 கிராம் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.256 விலை அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5,623க்கும், ஒரு பவுன் ரூ.44,984க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.97க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.97,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe