கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

published 2 years ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து கோவை டாட்டாபாத் செயற்பொறியாளர் சிவதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

பீளமேடு துணை மின் நிலையம் ஆர்கஸ் நகர், பெருமாள் கோவில், ரங்கவிலாஸ் மில், மீனா எஸ்டேட், பாரதி நகர், பி.எஸ்.ஜி மருத்துவமனை,

இந்துஸ்தான் மருத்துவமனை, கருணாநிதி நகர், கண்ணபிரான் மில் ரோடு ஒரு பகுதி, ஸ்ரீபதி நகர், நஞ்சுண்டாபுரம் ரோடு ஒரு பகுதி, ராமநாதபுரம், பீளமேடு, ஆர்.கே. புரம்,

புளியகுளம், அம்மன் குளம், ஏரி மேடு, சவுரிபாளையம், உடையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் நாளை செப்டம்பர் 15-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe