கியான்வாபி சர்ச்சை: எஸ். டி. பி. ஐ ஆர்ப்பாட்டம்

published 2 years ago

கியான்வாபி சர்ச்சை: எஸ். டி. பி. ஐ ஆர்ப்பாட்டம்

கோவையின் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கோவை: வாரணாசி நீதிமன்றம் கியான்வாபி மசூதியின் ஒரு பகுதிக்கு சீல் வைக்க உத்திரவிட்டுள்ளது. இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட எஸ். டி. பி. ஐ கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்றது.

இதில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம், எஸ். டி. பி. ஐ கட்சியின் கோவை மண்டல தலைவர் ராஜா உசேன், வுமன்ஸ் இந்தியா மூமெண்ட் கோவை மாவட்ட தலைவர் பரிதா பேகம், எஸ். டி. பி. ஐ கட்சியின் கோவை மாவட்ட தலைவர் முஸ்தபா, வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் கரீம், மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார், மாவட்ட பொருளாளர் முகம்மது இக்பால், மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் முகமது ரபீக், மாவட்ட வர்த்தக அணித் தலைவர் அப்துல் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe