கோவையில் இன்று நம்ம ஊரு சந்தை

published 2 years ago

கோவையில் இன்று நம்ம ஊரு சந்தை

கோவை:  காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பவர் ஹவுஸ் எதிரில், உள்ள மாந கராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், இன்று காலை, 10:00 முதல் 4:00 மணி வரை, 'நம்ம ஊரு சந்தை' கூடுகிறது.

மாதம் ஒரு முறை கூடும் இந்த  சந்தையில், பாரம்பரிய உணவு பொருட்கள், இயற்கை விவசாய முறையில் விளைவிக் கப்பட்ட அரிசி வகைகள், சிறுதானியங்கள், மரச்செக்கு எண்ணெய் கள், நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி, கற் கண்டு, குழம்பு பொடி வகைகள், மளிகைப் பொருட்கள் காய்கறி,

கீரைகள், பழங்கள், நாட்டுக்கோழி மற்றும் வாத்து முட்டைகள், குழந்தைகளுக்கான உணவு, பாரம்பரிய இனிப்பு, கார வகைகள், மூலிகை தேநீர் பொடி மற்றும் ஊறு காய் வகைகள், வீட்டுவைத்திய மூலிகைப் பொடி வகைகள் என, ஏராளமான பொருட் களை வாங்கலாம்.

மண்பாண்டப் பொருட்கள், மூங்கில் பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள், சாப்பிட மதிய உணவு, அருந்த கனிச்சாறு, நீரா பானம் என இன் னும் ஏராளமான, இயற்கைக்கு  நெருக்கமான அனைத்து பொருட்களும் வாங்கலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe