கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 2 years ago

கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று (பிப்.15) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

கோவை மாவட்டத்தில் இன்று காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை கிழ்குறிப்படபட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

கீரணத்தம், சகாரா, அலைன்ஸ்மால் துணை மின் நிலையங்கள்

கீரணத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி (ஒருபகுதி), விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சி ஒருபகுதி, சிவானந்தபுரம், சத்தி ரோடு,

சங்கரா வீதி, ரவி தியேட்டர், விநா யகபுரம், எல்.பி.ஜி., நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள்.

நெகமம், மில்கோவில்பாளையம் துணை மின்நிலையம்

காட்டம்பட்டி மின்பாதையில், செட்டிக்காபாளையம், ஜக்கார்பாளையம், சிறுகளந்தை, காட்டம்பட்டி, நகர களந்தை.

செங்குட்டைபாளையம் மின்பாதையில், கோவில்பாளையம், தொப்பம்பட்டி, சடையகவுண்டனுார், செங்குட்டைபாளையம், மூட்டாம்பாளையம் ஒரு பகுதி.

வடக்கிப்பாளையம் மின்பாதையில், புரவிபாளையம், கருமாண்டகவுண்டனுார், கோவிந்தனுார், மாப்பிள்ளைகவுண்டன்புதுார், நாகூர், நடுப்புணி, குமாரப்பாளையம், வடக்குக்காடு, சேர்வகாரன்பாளையம்.

நல்லுார் மின்பாதையில், ஆர். பொன்னாபுரம், ஆச்சிப்பட்டி ஒரு பகுதி, கிணத்துக்கடவு துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ஒத்தகால்மண்டபம் மேற்கு மின்பாதையில், சிக்கலாம்பாளையம், சொலவம்பாளையம், வடபுதுார், கல்லாபுரம், சிங்கையன்புதுார், சொக்கனுார், வீரப்பகவுண்டனுார், முத்துக்கவுண்டனுார்.

சமத்துார் துணை மின்நிலையம்


ஆவல்சின்னாம்பாளையம், கரட்டுப்பாளையம், சமத்துார், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், கொங்கலப்பம்பாளையம், எஸ்.பொன்னாபுரம், பொன்னாச்சியூர், பில்சின்னாம்பாளையம், ஜமீன் கோட்டாம்பட்டி, வக்கம்பாளையம், குருஞ்சேரி, நம்பியமுத்துார், அகிலாண்டபுரம், பெத்தநாயக்கனுார், சங்கம்பாளையம், ரமணமுதலிபுதுார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe