கோவையில் இன்றைய மீன் விலை நிலவரம்

published 1 year ago

கோவையில் இன்றைய மீன் விலை நிலவரம்

கோவையில் இன்றைய மீன் விலை நிலவரம் (சுத்தப்படுத்துதல் உட்பட) கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

கடல் மீன் வகைகள்

ரோஸ் விள மீன் ₹99
ஓரான்(P.code 28B)₹99    
காரல்/Silver biddy(P.code 29B) ₹99  
மத்தி/Saradine(P.code12A) ₹160
வரி பாறை(P.code 34L) ₹180
கிழங்கா/Lizard fish(P.code 10B) ₹199


திருக்கை /Batoidea(P.code 9C) ₹199
திருக்கை /Batoidea(P.code 9A) ₹270/370
அயில கன்னி/Mackerel (P.code 32C) ₹199
அயில/Mackerel (P.code 32A) ₹199
அயில பாறை(P.code 32F) ₹190
சூறை/tuna(P.code 31D) ₹199
வரி கிளி ₹199


வாலை/Ribbion fish(P.code 27A) ₹240
பண்ணா/Cod fish (P.code 44) ₹250
கேர/Yellowfin tuna (P.code 31C) ₹280
கட்டா பாறை(P.code 34J) ₹270
மஞ்சக்கிளி(P.code 7MKB) ₹199
மஞ்சக்கிளி(P.code 7MKA) ₹299
வெள்ள கொடுவா(P.code 4D) ₹280


அயிலஸ்/Mahi mahi (P.code 33B) ₹280
ஏட்டை/Cat fish(P.code 21B) ₹299/599
மயில் மீன்(P.code 30B) ₹299/599
ஓரான்(P.code 28A) ₹299
ஊடகம்/Silver biddy(P.code 19A) ₹299
ஊளி/Barracuda (P.code 20E) ₹330


கனவாய்/Squid(P.code 202)  ₹330
மடவை/Mullet(P.code 15A) ₹330
ரெட் சினப்பேர் ₹350
கிளி மீன்/Parrot fish (P.code 7A) ₹340/640
சங்கரா/Red snapper (P.code 22C) ₹350
கலிங்கா முரல்/Gar fish(P.code 36C) ₹299
கலிங்கா முரல்/Gar fish(P.code 36B) ₹399


மடவை/Mullet(P.code 15B) ₹330
கிளாத்தி/Butter fish(P.code 24A)  ₹340
எள்ளு சங்கரா/Red snapper (P.code 22A) ₹399
கரி மீன் /Pearl spot(P.code 13B) ₹399
நெத்திலி/Anchovy (P.code 16A) ₹399
வெள்ளை கிழங்கா /Lady fish(P.code 11A) ₹450
பால் சுறா /Shark(P.code 8B) ₹450


குருவளை(P.code 17B) ₹399
இறால்/Prawn vanami(P.code 200D) ₹499
இறால்/Prawn tiger(P.code 200E) ₹499
இறால்/Prawn white(P.code 200C) ₹599
பொன்னாரம்(P.code 38) ₹550
விள மீன்/Emperor (P.code  25D) ₹299
விள மீன்/Emperor (P.code  25B) ₹499


கருங்கன்னி பாறை(P.code 34N) ₹399
தேங்க பாறை/Travelly(P.code 34C) ₹370
தேங்க பாறை/Travelly(P.code 34B) ₹499
கடல் விரால்/Cobia (P.code 6B) ₹499
கருப்பு வாவல்/Black pomf(P.code 3B) ₹799
வஞ்சரம்/King fish -1-2kg up( P.code 2C) ₹750
வஞ்சரம்/King fish -3-8 kg up( P.code 2A) ₹850/1150

டேம் மீன்  வகைகள்

நெய் மீன் /Pangas(P.code 102) ₹ 120
திலேப்பியா/(P.code 104A)Tilapiya-B₹140
திலேப்பியா/(P.code 104B)Tilapiya-B₹120
கட்லா /Catla(P.code 101A) ₹170
டேம்வாவல்/Roopchand( P.code 100 ) ₹ 150
ரோகு /Rohita (P. code 103) ₹ 160
விரால்/Live viral (P.code 105  ) ₹450

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe