ஊட்டி மலர் கண்காட்சி 2022

published 2 years ago

ஊட்டி மலர் கண்காட்சி 2022

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 124வது ஆண்டு மலர் கண்காட்சியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமைத் தொடங்கி வைத்தார்.

55 ஏக்கர் பரப்பளவில் 275 வகைகளில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான செடிகள் கொண்ட மலர் படுக்கைகள் பூங்கா முழுவதும் பரவியுள்ளன.
கிட்டத்தட்ட 150 வகையான தொட்டியில் வளரக்கூடிய செடிகள், 35,000 தொட்டிகளில்  கேலரியை அலங்கரிக்கின்றன. நிகழ்ச்சிக்காக ஹாலந்தில் இருந்து ஹெலிகோனியா, டூலிப்ஸ் மற்றும் லில்லியம் ஆகிய மலர் வகைகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe