கோவை அமிர்தா பல்கலையில் வேலை வாய்ப்புகள் அறிவிப்பு..!

published 1 year ago

கோவை அமிர்தா பல்கலையில் வேலை வாய்ப்புகள் அறிவிப்பு..!

கோவை: அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகத்தில் (Amrita Vishwa Vidyapeetham University) காலியாக உள்ள Java Developer பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியானது BE மற்றும் BTech ஆகும். 

தனியார் வேலையில் (Private Jobs 2023) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10/04/2023 முதல் 30/04/2023 வரை Amrita University Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.


தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் கோவையிலேயே பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணிக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பதாரர்களை அமிர்த்தா நிறுவனம் ஆட்சேர்ப்பு செய்கிறது. 

 

நிறுவனத்தின்பெயர்அம்ரிதாவிசுவவித்யாபீடம்பல்கலைக்கழகம் – (Amrita Vishwa Vidyapeetham University)
அதிகாரப்பூர்வஇணையதளம்www.amrita.edu
வேலைவாய்ப்புவகைதனியார் வேலைகள் 2023
RecruitmentAmrita University Recruitment 2023
அம்ரிதாவிசுவவித்யாபீடம்பல்கலைக்கழகம் முகவரிஅமிர்தாநகர், எட்டிமடை, கோயம்புத்தூர், தமிழ்நாடு-641112
அதிகாரப்பூர்வஅறிவிப்புhttps://www.amrita.edu/job/java-developer-coimbatore-campus/

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe