நம் பார்வை திறன் மற்றும் அறிவு திறனுக்கான சவால் - கண்டுபிடியுங்கள்..!

published 1 year ago

நம் பார்வை திறன் மற்றும் அறிவு திறனுக்கான சவால் - கண்டுபிடியுங்கள்..!

optical illusion |சவாலுக்கான பதிலை கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது அது நம் பார்வை திறன் மற்றும் அறிவு திறனுக்கு சவால் விடும் வகையில் அமைந்திருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் அதாவது ஒளியியல் மாயை இமேஜ்கள் என்பதை பல இடங்களில் நாம் பார்த்திருப்போம். நாளிதழ்கள், வார இதழ்கள், புதிர் புத்தகங்கள், சமுக வலைதளங்கள் என்று பல இடங்களில் இது பகிரப்படுகிறது. ஒளியியல் மாயைகளில் பல வகைகள் உள்ளன.

ஒரு படத்தை பொதுவாக பார்க்கும் போது ஒன்று தெரியும். அதையே கூர்ந்து கவனித்தால் வேறு உருவில் தெரியும். ஒரு சில படங்கள் உள்ளே பல உருவங்கள் புதைந்திருக்கும். அதை கண்டுபிடிப்பது சுவாரசியமாக இருக்கும். அதே போல மற்றொரு சுவாரசியம் ஒரே மாதிரி உள்ள இரண்டு படங்களின் இடையே உள்ள வித்தியாசங்களை கண்டுபிடிப்பது.

ஆப்டிகல் மாயைகளைத் தீர்ப்பதன் மூலம், ஒருவரின் மூளையின் கூர்மையை ஒருவர் சரிபார்க்கலாம். அந்த நபரின் மனமும், IQவும் எவ்வளவு வலிமையானவை என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அப்படி சமீபத்தில் இப்படி ஒரு புதிர் பரவி வருகிறது. அதை தான் இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறோம்.

இன்று ஒரு அற்புதமான படத்தைப் பற்றி தான் கேள்வி அமைய இருக்கிறது. இந்த படத்தின் மூலம் மனித மூளையின் வயதை அறிய முடியும். இந்தப் படத்தில் வெள்ளை நிற பின்னணியில் ஒரு வடிவம் வரையப்பட்டுள்ளது. கருப்பு மையினால் வரையப்பட்ட முகத்தின் உருவப்படத்தை முதலில் பார்த்ததும் என்ன தோன்றுகிறது? முதியவரின் முகமா அல்லது இளம் பெண்ணின் முகமா?இந்த ஆப்டிகல் மாயை புதிரை இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

முதியவரை முதலில் பார்த்தால்:

இந்த படத்தை பார்த்ததும் முதலில் உங்களுக்கு ஒரு முதியவர் முகம் தென்பட்டால், உங்களுடைய சிந்தனை முதிர்ச்சியடைந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி தோன்றுபவர்கள் வாழ்வில் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை கடந்து வந்திருக்கிறார்கள் என்று பொருள்.அதுமட்டுமின்றி, நடைமுறை
இயல்புடைய சிந்தனை கொண்டதோடு சிறந்த அறிவையும் அனுபவத்தையும் கொண்டவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். இது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

ஒரு இளம் பெண்ணை பார்த்தால்:

ஆப்டிகல் மாயை புதிரில் ஒருவர் முதலில் ஒரு இளம் பெண்ணைப் பார்த்தால், அவர் மிகவும் கொண்டிருக்கிறார்.அதுமட்டுமின்றி, குழந்தைகள் உலகத்தைப் பற்றிய வியப்பை வெளிப்படுத்தும் கொள்கிறார்கள். வாழ்க்கைப் அவர்களின் அப்பாவித்தனம் ஒருபோதும் இழக்கப்படவில்லை போரை அவர்கள் அனுபவித்திருந்தாலும், என்று சொல்லலாம். இந்த குணத்தை தனித் திறமை என்று சொல்லலாம். ஏனென்றால், பெரும்பாலான மக்கள் வயதாகும்போது தங்கள் உள் இருக்கும் குழந்தை மனதைக் கொன்றுவிடுகிறார்கள். அதுமட்டுமின்றி, அத்தகையவர்கள் சிறிய விஷயங்களிலும் மகிழ்ச்சியைக் காண முயல்வார்கள். அது ஒரு விதத்தில் வாழ்க்கையை இனிமையாக கடத்திச் செல்ல உதவும் நீங்கள் எந்த வகை என்று தெரிந்துவிட்டதா?

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe