திருப்பூரில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

திருப்பூரில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூரில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

அலகுமலை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்:

பொல்லிக்காளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு, நாச்சிபாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன் கோவில், மீனாட்சி வலசு, மருதுரையான்வலசு, முதியாநெரிச்சல், மணியாம்பாளையம்,

கந்தாம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிபாளையம், ன்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபு நகர், 0கேயம்பாளையம், ப்பாண்டம்பாளையம், வசிவரம்புதுார், வில்வழி.

இச்சிப்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்:

இச்சிப்பட்டி, சின்ன அய்யன் கோவில், பெருமாகவுண்டம்பாளையம் பிரிவு, வராயன்பாளையம், கோம்பக்காடு, ம்பக்காடுபுதுார், கள்ளப்பாளையம், ருகம்பாளையம், கொத்துமுட்டிபாளையம், சூரியா நகர், ராம் நகர்,  த்தாம்பூச்சிபாளையம்,

செந்தேவிபாளையம், குமாரபாளையம், டாங்கிபாளையம், சின்ன, டாங்கிபாளையம், சாமளாபுரம்

ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe