கோவையில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு..

published 1 year ago

கோவையில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு..

கோவையில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகளை வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் இன்று (ஜூலை 11ம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாம்பாளையம் ஹவுசிங் யூனிட், ஏ.ஆர்., நகர், தாமரை நகர், ஓட்டுனர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர். பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு பகுதி, நல் லாம்பாளையம் ரோடு, டி.வி.எஸ்., நகர் ரோடு மற்றும் ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே-அவுட், சபரி கார்டன், ரங்கா லே அவுட், மணியகாரம்பாளையம் (ஒரு பகுதி).

சாய்பாபாகாலனி துணை மின்  நிலையம்

இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காம ராஜ் வீதி, கே.கே.புதுார் 6வது வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகர், கணபதி லே அவுட், கே.ஜி லே அவுட், கிரி நகர், தேவி நகர், அம்மாசைக்கோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஆர்.ஜி., வீதி மற்றும் சின்னம்மாள் வீதியின் ஒரு பகுதி.

இடையர்பாளையம் துணை மின்  நிலையம்

பி அண்டு டி காலனி, இ.பி., காலனி பூம்புகார் நகர், டி.வி.எஸ்., நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர், தட்சன் தோட்டம்.


குருநல்லிபாளையம் துணை மின்நிலையம் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை

கோதவாடி மின்பாதையில், கோதவாடி, கொண்டம்பட்டி, அரசம்பாளையம் சுற்றுப்பகுதிகள்.

தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

கோட்டமங்கலம் துணை மின்நிலையம் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை

பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம்புதுார்,

குமாரபாளையம், வரதராஜபுரம்,

முருங்கப்பட்டி, சுங்காரமுடக்கு மற்றும் குடிமங்கலம் (ஒரு பகுதி).

சேரன்நகர் மின் பாதை

சேரன்நகர், ஐ.டி.ஐ., நகர், தென்றல் நகர், சரவணா நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், ஸ்ரீ ராம கிருஷ்ணா நகர், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம், கவுண்டம்பாளையம்.

லெனின் நகர்

சுப்பாத்தாள் லே அவுட், சாஸ்திரி வீதி, மருதக் குட்டி லே அவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ.உ.சி., வீதி, சி.ஜி., லே அவுட், நெடுஞ்செழி யன் வீதி, தெய்வநாயகி நகர். சங்கனூர்

புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் வீதி, கருப்பராயன் கோவில் வீதி. தகவல்: பசுபதீஸ்வரன், செயற்பொறியாளர், நகரியம்.

பெரியநாயக்கன்பாளையம் துணை மின்நிலையம்

பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளை யம், கோவனுார், கூடலுார்கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், அச்சக குடியிருப்பு, நெ.4வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாம நாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந் தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை, நரசிம்மநாயக்கன்பாளையம்.

ஆகிய பகுதிகளில்  மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe